கண்ணீர் துளி

இரவெல்லாம்
தலையணை
நனைக்கிறது
கண்ணீர்த்துளிகள்

தாயின் நினைவுகளில்...............

எழுதியவர் : (19-Dec-13, 1:35 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : kanneer thuli
பார்வை : 233

மேலே