விருதுகள்-2013 வளர் மென்பா கவிசெம்மல்-2013
வணக்கம் தோழர்களே...
2014ஆம் ஆண்டின் முதல் விருதென ,"வளர் மென்பா கவிசெம்மல்-2013 "எனும் விருது இருவர்க்கு அளிக்கப் படுகிறது...
பிரிசில்லா எனும் ஒரு படைப்பாளி தளத்தில் வந்த நாள் முதல் அவரின் படைப்புகள் எனது கண்களின் விரிப்பில் ..நல்ல ஆக்கம் அவரிடம் உள்ளது எனக்கு மகிழ்ச்சி...இவர் நிறைய வாசிக்க வேண்டும் உறுதியாய் கவிதை உலகில் நல்ல முன்னேற்றம் இவர் அடைவார் இவரைப்போல் தோழர் சுதா
யுவராஜ் நல்லதொரு படைப்பாளியாக தளத்தில் வளம் வருவது மகிழ்ச்சியே...
**************************************************************************
தோழர்கள்
@@@@@@@@ பிரிசில்லா @@@@@@@@@
@@@@@@ சுதா யுவராஜ் @@@@@@@@
$$$$$$$$$ "வளர் மென்பா கவிசெம்மல்-2013 " $$$$
எனும் விருது பெறுகின்றனர்
**************************************************************************
வாழ்த்தி மகிழ்வோம் வாரீர்...