கவலை ஏனாட

சூதுயில்லாத வாழ்வேது ,
வலியில்லாத வாழ்வேது,
இது இல்லது சுவாரசியம் ஏது.
இதற்கு ஏனாட பயம்.
இது இல்லது வழ்கையிலில்லை நயம்,
என்னை(ப்)பார் ! உன்னைப்பார்ப்பாய்,
என்வழியாக - ஏன்னென்றால்
நானும் ஒரு கழுதைதான் இந்த சமுகத்தில் ...
சூதுயில்லாத வாழ்வேது ,
வலியில்லாத வாழ்வேது,
இது இல்லது சுவாரசியம் ஏது.
இதற்கு ஏனாட பயம்.
இது இல்லது வழ்கையிலில்லை நயம்,
என்னை(ப்)பார் ! உன்னைப்பார்ப்பாய்,
என்வழியாக - ஏன்னென்றால்
நானும் ஒரு கழுதைதான் இந்த சமுகத்தில் ...