எது வாழ்க்கை

நான் பிறந்தநாள் இறந்தகாலம் ஆனது ;
என் இறுதி நாள் எதிர்காலமாய் நிற்கிறது;
இதன் இடையில்
இந்த நிகழ் காலம் மட்டும்
வாழ்க்கை என்றானது .
..

எழுதியவர் : # குமார்ஸ் .... (21-Dec-13, 12:51 am)
சேர்த்தது : kumars kumaresan
Tanglish : ethu vaazhkkai
பார்வை : 66

மேலே