காதல்

தவறு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியாமல்
தவிக்கும் இதயத்திற்கு
பெயர்தான் காதல்...!!

எழுதியவர் : shashank (21-Dec-13, 9:23 pm)
Tanglish : kaadhal
பார்வை : 113

மேலே