முள்

முள்ளை மிதித்துவிட்டு
முள்ளின்மேல் குற்றம் சுமத்தினான்
யாரோ ஒரு வழிப்போக்கன்...!

எழுதியவர் : muhammadghouse (22-Dec-13, 3:57 pm)
பார்வை : 147

மேலே