மூடநம்பிக்கை

பேயை விரட்டிடுமாம்
இடுப்பில் கட்டிய கயிறு
மூடநம்பிக்கையின் உச்சம்...!

எழுதியவர் : muhammadghouse (22-Dec-13, 3:58 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 655

மேலே