இயலாமை

காதலர்களை அடைத்துவைத்தனர்
காதலை அடைக்க முடியவில்லை
பெற்றோர்களின் இயலாமை...!

எழுதியவர் : muhammadghouse (22-Dec-13, 4:00 pm)
பார்வை : 124

மேலே