கர்ப்பக்கிரகத்தில்

இரவில் இருந்த

அம்மனைக் காணோம்
தாலி நகையுடன்

காலையில்
உனக்கும் எனக்கும்
உள்ளே சென்றிட
உரிமையில்லாத 'கர்ப்பக்கிரத்தில்'
காவலருடன் நுழைந்தது
மோப்ப நாய் ...!!

எழுதியவர் : சுப.முருகானந்தம் (1-Feb-11, 6:54 pm)
சேர்த்தது : சுப.முருகானந்தம்
பார்வை : 390

மேலே