நல்லமழை
"ஒரு நிமிட இடைவேளையில்
என்னை விடுத்தது
அவளை மட்டும்
நனைத்து சென்றது
"நல்ல மழை"
"ஒரு நிமிட இடைவேளையில்
என்னை விடுத்தது
அவளை மட்டும்
நனைத்து சென்றது
"நல்ல மழை"