தப்பியது கடவுள்
திருக்கோஷ்டியூரில்
ஆனந்த சயனத்தில்
மூன்று பேர் ......
உண்டியல் உடைக்கப்பட்டு
பணம் கொள்ளை ...!
"காவலர்கள் இருந்தும்
துங்கியதே
காரணம் திருட்டுக்கு" -போலீஸ்
தப்பியது கடவுள்
எப்போதும் போலவே
இப்போதும் ...!!
(ஆதாரம் ;தினந்தந்தி 01 .02 .11 )