அன்பான எதிரிக்கு

உறங்கிய என்னை
எழுப்பியவன் நீயே
எனக்குள்ளிருக்கும் திறமைகளை
தட்டியெழுப்பியவனும் நீயே
வாழ்க நீ... வளர்க நீ...!

எழுதியவர் : muhammadghouse (22-Dec-13, 5:58 pm)
பார்வை : 212

மேலே