ஆணின் சிந்தனை

ஓர் ஆணின்
சிந்தனை தான்
சமூகத்தில்
ஓர் பெண்னை
பத்தினியாக்கியது
இன்னொரு பெண்னை
பரத்தையாக்கியது
உதாரணம் - சிலப்பதிகாரம் ...!

எழுதியவர் : Raymond (23-Dec-13, 5:09 am)
Tanglish : aanin sinthanai
பார்வை : 107

மேலே