வறுமை

ஒரு கை அரிசிக்குள்
அம்மா
நான்கு உருண்டைகள்
பிடிக்க வேண்டும் - அதில்
நான்கு வயிறுகள்
நிரம்ப வேண்டும் - அந்த
நிறைவில்
அம்மாவின் நெஞ்சு மட்டும்
நனைந்தால் போதும் ...!

எழுதியவர் : Raymond (23-Dec-13, 5:05 am)
Tanglish : varumai
பார்வை : 117

மேலே