ஈரப் பதங்கள்
ஜன்னல் வழியே
ஏனடி கைகளை நீட்டினாய் ?
பெண்ணே உன் புறங்கையை
பதமாய் வருடியதே சாரல்...!
ஆதாலால் அணங்கே......
ஆச்சரியம் ஒன்றுமில்லை...
இதோ
மயில்த் தோகையில் மழைத்துளி....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
