19 நல்லுள்ளங்களுக்கு நன்றி

சொந்தக் கவிதை -19

ஆழ்கடல்அடியினில் புதைந்துகிடக்கும் நல்முத்துக்களை
கண்டறிய ஆயிரம்சிப்பிகளை உடைப்பதுபோல்
உள்மனதின் இருட்டறையில் அமுங்கிக்கிடக்கும்
எண்ணங்களை வெளியே கொண்டுவர
பலப்புதுக்கவிதைகளை நான் படைத்தேன்.

எனக்குக்கிடைத்த வெகுமதி எழுத்து.காம்
இளையதளத்தில் எழுத்தாளர் எனும்நல்முத்து.
தேர்ந்தெடுத்த நல்லுள்ளங்களுக்கு இருகரம்கூப்பி
ஆயிரம்முறை நன்றி சொல்லிடுவேன்
முத்துமாலையை ஓர்நாள் கொடுத்திட பிரார்த்திக்கின்றேன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (23-Dec-13, 8:23 pm)
பார்வை : 73

மேலே