பிரசவ வலி
உனக்காக உன் தாய் ஒருமுறை
தான் வலியை அனுபவிப்பள்
ஆனால் உன்னாலே நான்
வாழும் காலம் வரை அனுபவிக்கிறேன்
பிரசவ வலி கூட சுகம் தான்
உன் பிரிவின் வலிய விட ....
உனக்காக உன் தாய் ஒருமுறை
தான் வலியை அனுபவிப்பள்
ஆனால் உன்னாலே நான்
வாழும் காலம் வரை அனுபவிக்கிறேன்
பிரசவ வலி கூட சுகம் தான்
உன் பிரிவின் வலிய விட ....