மரணம் சிறந்தது

.உன்னோடு வாழ்ந்திருந்தால் மரணத்தை
பார்த்து பயந்திருப்பேன் மரணம் உன்னையும்
என்னையும் பிரித்துவிட கூடாது என்று .....
உன்னை பிரிந்த பின் மரணத்தையே
விரும்புகிறேன் நீ இல்லாத வாழ்கையை
விட மரணம் சிறந்தது என்று.....

எழுதியவர் : m.j.gowsi (2-Feb-11, 8:28 am)
பார்வை : 520

மேலே