+இழுவை இழுவை மகா இழுவை+

நாலு நாள் பாக்காட்டியும் சீரியல் கரெக்டா புரியுதே எப்படி?

ம்.. ஒரு வயசு குழந்தைக்கு இரண்டு வயசு ஆகறதுக்கு நாலு வருஷம் ஆக்கறதால அதை எப்பப்பார்த்தாலும் புரியும்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Dec-13, 9:07 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 112

மேலே