பல்லி

கணவன்: காலெண்டர் ’ ல என்னப் பாக்குற ?

மனைவி: பல்லி விழும் பலன்...

கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது ?

மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

எழுதியவர் : (26-Dec-13, 1:41 pm)
சேர்த்தது : Revathi
பார்வை : 89

சிறந்த நகைச்சுவைகள்

மேலே