+நெனப்பு பொழப்பு கெடுக்குதாம்+

அடுத்தடுத்து ஊழல் செய்து மாட்டிக்கொண்டாலும் திரும்ப திரும்ப ஊழல் செய்யும் அரசியல்வாதியை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

அதுவா!
இது நம்ம இந்தியா!
இங்க இருக்கறவங்க எல்லாம் நம்ம மக்கள்!
நாம என்ன பண்ணாலும் உடனே மறக்கும் மக்கள் இருக்கும் வரைக்கும் எதப்பண்ணாலும் கொஞ்சம் உருப்படியா பண்ணலாங்கற நெனப்பு தானோ என்னவோ!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Dec-13, 8:57 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 122

மேலே