கூகுளில் இருந்தா டவுன் லோட் செஞ்சேன்
நடு இரவில் மனைவி திடீர்ன்னு கணவனிடம்
"ஏங்க என் மேல உண்மையில் நீங்க பாசம் வச்சிருக்கீங்களா ?"
"மணி ரெண்டரையாகுது....இந்த அர்த்தஜாமத்தில், உனக்கு ஏண்டி இந்த சந்தேகம்?"
"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?"
பக்கத்தில் உறங்கும் மூன்று குழந்தைகளை காட்டி கணவன் சொன்னான் ,
" இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட் செஞ்சேன் ?"