எறும்புகள்

எறும்புகள் .............!!!

வரிசை வரிசையாய்
அணிவகுத்து செல்கின்றன
பயிற்சிப் பெற்ற
இராணுவ வீரர்களை போல
அவற்றை வழி நடத்தி செல்ல
அங்கு 'கமாண்டோக்கள் '
இல்லாமலே ..................!!!

எழுதியவர் : umamaheshwari kannan (26-Dec-13, 11:20 pm)
Tanglish : erumpukal
பார்வை : 325

மேலே