பிள்ளை பிராயங்கள்

நேராக இருப்பதை தலைகீழாக பார்த்து
களித்து சிரிக்கிறது குழந்தை மனது ....
காட்சிகளால் அல்ல , காணும் கோணங்களில்
புதைந்து இருக்கிறது..
..
பிள்ளை பிராயத்தில்...................

.
சிரிப்பதற்கான காரணங்கள் .. .

எழுதியவர் : இந்து (27-Dec-13, 12:19 am)
சேர்த்தது : saikrupaindu
பார்வை : 136

மேலே