இங்கு பூஜிப்பது யாரை

கடவுளாகிறது.......
குயவனின் காலால் உதை வாங்கிய
களிமண்ணும்,
சிற்பியின் கால் தடம் பதிந்த
கருங்கல்லும்!

எழுதியவர் : ஜெகன்.த (27-Dec-13, 4:11 am)
பார்வை : 162

மேலே