நிகரில்லா சொல்
அன்னைக்கு நிகரில்லை கடவுள்
அன்னத்துக்கு நிகரில்லை சேவை
கண்ணுக்கு நிகரில்லை காதல்
பெண்ணுக்கு நிகரில்லை மோதல்
நெல்லுக்கு நிகரில்லை சொல்
சொல்லுக்கு நிகரில்லை செயல்பாடு
இசைக்கு நிகரில்லை காசு
பசிக்கு நிகரில்லை சுவை
ஏழைக்கு நிகரில்லை பாசம்
வேளைக்கு நிகரில்லை வேசம்
பிள்ளைக்கு நிகரில்லை பந்தம்
வயலுக்கு நிகரில்லை பன்டம்
மண்ணுக்கு நிகரில்லை வானம்
மனிதனுக்கு நிகரில்லை வாழ்க்கை
ஆசைக்கு நிகரில்லை கடல்
ஆட்டத்துக்கு நிகரில்லை மரணம் !!!!!!