சேமிப்பு
சின்னச் சின்ன எறும்பு கூட
சேமிக்குதே
சிறுவனே நீயும்
சிறப்பாய் வாழ
* அறிவை சேமி !
* ஆற்றலை சேமி !
* பண்பைச் சேமி !
* பகுத்தறிவைச் சேமி !

