ப்ரீ
ஒரு காக்கா பாட்டிகிட்டே இருந்து வடையை எடுத்துகிட்டு பறந்து போனபோது பாட்டி பார்த்துட்டா..............
"அடாடா அப்புறம் ரன்னா ஆச்சு? "
காக்கா கிட்ட இன்னொரு வடையையும் கொடுத்தாள். காக்காய் ஏன்னு கேட்டப்போ........" ஒண்ணு எடுத்தா ஒண்ணு ப்ரீ " என்று சொன்னாளாம்