நம் காதல்

நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்

எழுதியவர் : (5-Dec-09, 12:40 pm)
Tanglish : nam kaadhal
பார்வை : 4187

மேலே