சிகரட்டின் சீக்ரட்

இந்த வெள்ளை சீலையை நீ தொட்டால்
உன் மனைவி வெள்ளை சீலை கட்டிவிடுவாள்.
தோழா! ஜாக்கரதை
ஏக பத்தினி விரதம் மேற்கொள்..
ராமனை போல

எழுதியவர் : ஜெகன் (27-Dec-13, 5:47 pm)
பார்வை : 103

மேலே