பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பின்
ஆழத்திற்கு
இலக்கணமாய்
ஈடற்ற
உள்ளங்களின்
ஊஞ்சலாய்
எளிமையின்
ஏற்பிடமாய்
ஐயங்களை
ஒழித்தவனாய்
ஓர்
ஒளவையின் (வழிகாட்டுதலின்)
ஃ (ஆயுதமாய் )
வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் . . .

எழுதியவர் : முருகேஸ்வரி (27-Dec-13, 5:36 pm)
பார்வை : 2469

மேலே