Mareeswari - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mareeswari
இடம்:  Virudhunagar
பிறந்த தேதி :  04-Apr-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Oct-2012
பார்த்தவர்கள்:  137
புள்ளி:  19

என் படைப்புகள்
Mareeswari செய்திகள்
saro அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2014 12:27 pm

வீடு மரத்தில்
மகிழ்ச்சி மனதில் !
பறவை கூடு
***************************
வரப்புகள் இல்லா
வயலில் பயிர் !
முகநூல்

****************************
உலகை சுருட்டிய
காட்டில் உழவு !
கணினி
*****************************
பயணம் தீர்மானம்
சுமப்பது காகிதகப்பல் !
தேர்தல்
******************************
காற்று விடைபெற்றது
மெய் பொய்யானது !
மரணம்

********************************

மேலும்

மிக்க நன்றிகள் . 12-Mar-2014 9:06 pm
காற்று விடை பெற்று கலந்ததோ காற்றோடு காயம் மரணித்து கலந்ததோ மண்ணோடு ? உங்கள் ஹைக்கூ அருமை ! 12-Mar-2014 7:34 pm
மகிழ்ச்சி . மிக்க நன்றிகள் . 24-Feb-2014 10:11 pm
பயணம் தீர்மானம் சுமப்பது காகிதகப்பல் ! தேர்தல் ****************************** காற்று விடைபெற்றது மெய் பொய்யானது ! மரணம் ******************************** அனைத்தும் அருமையாக. 24-Feb-2014 10:09 pm
saro அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Feb-2014 12:07 pm

திருமண வீட்டில் மாப்பிள்ளையின் சின்ன வீடு
வந்து கலவரம் செய்கிறாள் !

பெண் வீட்டார் : மாப்பிளையின் சின்ன வீடு
செய்தியை ஏப்பா சொல்லாமல் மறைச்சீங்க ??

மாப்பிள்ளைவீட்டார் : நாங்க எங்கே மறைச்சோம்
அப்பவே சொன்னோமே மாப்பிள்ளைக்கு ஒரு
பெரியவீடும் , இரண்டு சின்னவீடும் இருக்குன்னு ! அதில் ஓன்று இதுதான் !!!
இதை கேட்டதும் பெண் மயக்கமடைகிறாள்
பெண்ணை பரிசோதித்த டாக்டர் சொன்னார் ,
அவள் 3மாதம் முழுகாமல் இருப்பதாக !
இந்த செய்தியை ஏன் நீங்க மறைத்தீங்க என்று
பெண்வீட்டாரிடம் கேட்க ,

பெண்வீட்டார் : நாங்க எங்க மறைச்சோம் !
பேச்சு வார்த்தையில் சொன்னமுல்ல

மேலும்

உங்கள் வருகை ,கருத்து , வாழ்த்து மகிழ்ச்சி ! மகிழ்ச்சி ! மிக்க நன்றி . 17-Apr-2014 8:06 pm
நகைச்சுவை கலந்த கலகல கலிகால உண்மையை அழகா சொன்னவிதம் மிக அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் இந்த நகைச்சுவை பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ... வாழ்க வளமுடன் 17-Apr-2014 4:48 pm
மகிழ்ச்சி . மிக்க நன்றி அய்யா . இடைவேளைக்கு பின்னால் காண்பதில் மகிழ்ச்சி 17-Apr-2014 8:04 am
அருமையான நகைச்சுவைச சொல்லாட்டம் 16-Apr-2014 10:56 pm
அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Feb-2014 9:46 am

தலைப்பில்லா கவிதைகள்...

புவியெங்கும் விதைத் தூவும்
வாயுதேவனே .
இம்மொட்டுகளை விதைத்து யார்...!!!!

காப்பகத்தில்
பிஞ்சுகளெல்லாம் கைதிகளாய்
தீர்ப்பெழுதியது
காலமும் காமமும் ..!!!!

சிறைவாசி
சிறைக் கம்பியை எண்ணுகிறான்
இப்பூக்களெல்லாம்
ஜன்னல் கம்பியை எண்ணுகிறது..!!!

ஒரே கூட்டில் சிறைப்பட்ட
இக்குஞ்சுளுக்கு...

தலைசாய்த்திட தாய்மடியில்லை
தரையே
தலையணையும் தாய்மடியுமாய்..!!!

முத்தமிட அன்னையில்லை
மேககன்னியே
முத்தமிடும் அன்புத்தாய்..!!!

உணவும் உறைவிடமும்
இலவசம்
உணர்வுகளும் கனவுகளும்
அடுப்பில்..!!!

நேசிப்பாரில்லா இம்மலர்களெல்லாம்
அரசியல்வாதிகளின்
பிறந்தநாளுக்கு

மேலும்

வாசிப்போரில்லா இம்மழலை கவிதைகளை வாசியுங்கள் ஒவ்வொரு கவிதையிளும் வாழ்க்கையென்று மறைந்துகிடக்கு...!!!! .....அழகு மறைந்து கிடப்போரின் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வரவேண்டும்! வாழ்த்துக்கள் தோழி! வாழ்க வளமுடன்! 19-Jun-2014 10:22 am
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா 06-Jun-2014 9:00 am
எண்ணமும் ஆக்கமும் தலைசிறந்து நிற்கிறது. அருமையான படைப்பு சுதா ! 05-Jun-2014 5:56 pm
உணவும் உறைவிடமும் இலவசம் உணர்வுகளும் கனவுகளும் அடுப்பில்..!!! அருமை ...... 30-May-2014 5:38 pm
Paul அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Feb-2014 3:43 pm

அவள் கொடுத்த முத்தங்கள்
முத்துக்களாய் வந்தன
என் கண்களில் !
மீண்டும் கொடுத்து கொண்டேன்
என் கன்னத்தில் !

புகை பிடித்து நான்
புதைக்க பார்த்தேன் அவள் நினைவை !
மீண்டும் பூ பூத்தது
அவள் புன்னகையின் நீர் ஒட்டம்
என் கண்களில் !

மது அருந்தி நான்
மறக்க பார்த்தேன் அவள் நினைவை - இல்லை
மார்போடு அணைத்து கொண்டேன் !
"அவள் கூந்தல் மணமானது
என் மனதுக்கு மருந்தானது"

வார்த்தைகள் வலிகளாயின !
என் வீட்டு வாசற்ப்படிகள்
ஏக்கத்தில் சரிந்தன !

திரும்ப அவள் வருவாளா ?
திருத்தம் செய்வாளா ?
சொல்வது சரிதானா ?
"மனதுக்குள் போராட்டம்"

அவள் நினைவை சுமக்கும்
பொய் உலகத்தின்
ராஜா நான் !
அவள

மேலும்

வருகையால் மகிழ்ச்சி! மிகவும் நன்றிகள் தோழமையே 17-Sep-2014 3:00 pm
வருகையால் மகிழ்ச்சி! மிகவும் நன்றிகள் தோழமையே 17-Sep-2014 3:00 pm
கலக்கல் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 15-Sep-2014 11:15 pm
புகை பிடித்து நான் புதைக்க பார்த்தேன் அவள் நினைவை ! மீண்டும் பூ பூத்தது அவள் புன்னகையின் நீர் ஒட்டம் என் கண்களில் ! வலிகள் வரிகளில் அருமை தோழமையே 15-Sep-2014 8:59 pm
Mareeswari - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2013 5:36 pm

அன்பின்
ஆழத்திற்கு
இலக்கணமாய்
ஈடற்ற
உள்ளங்களின்
ஊஞ்சலாய்
எளிமையின்
ஏற்பிடமாய்
ஐயங்களை
ஒழித்தவனாய்
ஓர்
ஒளவையின் (வழிகாட்டுதலின்)
ஃ (ஆயுதமாய் )
வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் . . .

மேலும்

Mareeswari - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2013 4:26 pm

பூவான இதயத்தினுள்
புயலாக வந்தாய்..!!!

இருண்ட விழிகளுக்கு
ஒளியாக வந்தாய்..!!!

வானம் நிலவை சுமப்பது போல
மனதில் உன்னை சுமக்க வைத்தாய்..!!!

தரிசான என் வாழ்க்கையில்
உன் நினைவை
விதையாக விதைத்தாய்..!!!

அழியாத சுவடாக
உன் வருகை
தடம் பதித்து சென்றது..!!!

மீண்டும் இணைவாயா
என்னோடு
தடயத்தை அழிக்கும்
தண்ணீராகி ..???

மேலும்

Mareeswari - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2013 11:30 am

உன் பெயர் சொல்லியே
உதடுகள்
உலரும் வரம் வேண்டும்..!!!

உன் வாசம் பட்டே
சுவாசம்
கொள்ளும் வரம் வேண்டும்..!!!

உன் கண் சிமிட்டலிலே
கன்னம்
சிவக்கும் வரம் வேண்டும்..!!!

உன் இதழ் புன்னகையிலே
இதயம்
பூப்பூக்கும் வரம் வேண்டும்..!!!

இறுதியில்
உன் மடி சாய்ந்தே
உயிர்
பிரியும் வரம் வேண்டும்..!!!

மேலும்

வரம் வரம் நல்ல தரம் ! இணையும் களம் காதல் வளம் ! நிறையட்டும் மனம் நல்ல குணம் ! நன்று 24-Feb-2014 10:57 am
கேட்க்கும் வரங்களால் எல்லாம் கிடைக்கும் ஒரு நாள் நம்பிக்கையோடு இரு சகோதரா....கனவுகள் ஒரு நாள் நிஜமாகும். 20-Dec-2013 6:56 pm
பிரியா வரம் பெற வாழ்த்துகள்... 19-Dec-2013 7:02 pm
படைப்பு அருமை ! 19-Dec-2013 3:43 pm
Mareeswari - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2013 7:25 pm

தன்னுள் இருக்கும் உயிரை
கண்ட உற்சாகத்தில்
என் இதயம்
தன் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கிறது..!!!

கருவிழிகளும் ஆனந்தத்தில்
அங்குமிங்கும் அலை மோதின
பின் சரணடைந்தன உன் விழிகளுக்குள்.!!!

அதனை மீள செய்ய
போராடிய என் இதயமும்
உன் விழிகளிடம் தோற்றது ..!!!

கை விரல்களும் கட்டுபாட்டை இழந்து
தங்களுக்குளே போர் புரிகின்றன
உன் விரல் பிடிக்க வேண்டும் என..!!!

நிலத்தில் புதைந்திருக்கும் கால்களும்
நிலை இல்லாமல் நின்ற இடத்திலேயே
நிலவை எட்டும்
தூரம் வரை பறக்கின்றன..!!!

உன் தோல் சாய்ந்து
நடக்க வேண்டும் என
இவை எல்லாம்
நீ என் எதிரில் இருக்கும் போது
ஏற்பட்ட நிலை அல்ல
கண்ணுக்குள் இரு

மேலும்

அருமை.... 29-Nov-2013 1:44 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

சாமுவேல்

சாமுவேல்

சென்னை
மலர்91

மலர்91

தமிழகம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே