பல்சுவை --------சரோ

வீடு மரத்தில்
மகிழ்ச்சி மனதில் !
பறவை கூடு
***************************
வரப்புகள் இல்லா
வயலில் பயிர் !
முகநூல்
****************************
உலகை சுருட்டிய
காட்டில் உழவு !
கணினி
*****************************
பயணம் தீர்மானம்
சுமப்பது காகிதகப்பல் !
தேர்தல்
******************************
காற்று விடைபெற்றது
மெய் பொய்யானது !
மரணம்
********************************