மோனலிசா

என்னவள்
எனக்கு மோனலிசா தான்....

நான் எங்கு இருந்தாலும்
என் உடன் இருப்பதாகவே...
என்னை ரசிப்பதாகவே
உணர்கிறேன்.....

எழுதியவர் : கவிதை தாகம் (8-Feb-14, 12:11 pm)
பார்வை : 95

மேலே