காரணம் அவள் என் காதலி ஹ ஹ ஹா

நான் ஒரு பெண் மீது காதல் கொண்டேன்

பதிலுக்கு ஒரு பெண் என்னை

காதலும் கொண்டால் ..

காதலித்தோம் காலம் கரைவதும் தெரியாமல் இருவரும் இணைந்து க்ளதளிதோம் காதலில் திளைத்தோம் ...

அவளும் காதலித்தால் என்றேன் அல்லவே அதில சிறு மாற்றம் 4 அண்டுகளுக்கு பின்னர்
அவள் என்னைக் காதலிக்க வில்லையாம் நல சிறந்த நட்பாக பழகினலாம் நான்தான் அதை தவறாக நினைத்து விட்டேனாம்...!!!

சரி அண்ணா , சரி நண்பா நீஉம் நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொள் என்று இடம் மாறிவிட்டால் ..

மன்னிக்கவும் இடம் மட்டும் அல்ல என்னொருவன் இதையமும் மாறிவிட்டால் என்னைவிட்டு ...

சத்திய சோதனைட சக்தி உனக்கு என்று இன்று உள்ளேன் ..

அனால் அவள் நிமதியாக வாழ வேண்டும் அதுவும் எனக்கு வேண்ண்டும் ...!!!

காரணம் அவள் என் காதலி ஹ ஹ ஹா ....!!! :(

எழுதியவர் : சிதறல் சக்தி (27-Dec-13, 8:54 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 145

மேலே