சாத்தியம்

தீச்சுடர் நமது மனமாகும்,
அதன் திரியே நமது ஊனாகும்...
வெற்றிகள் என்றும் நமதாகும்,
நம் லட்சிய பாரதம் உருவாகும்...

எழுதியவர் : மயில்வாகனன் (28-Dec-13, 12:32 am)
Tanglish : saathiyam
பார்வை : 286

மேலே