வருடம் புதிது

வருடம் புதிது..!!
தெருவெல்லாம் மின்விளக்கு,
குழந்தை உள்ளம்போல்,
மனிதக்குதூகலம்.

தெருவில் நான்,
தீரா ஆசைகளுடன்,
சென்றுவிடுமோ வரும் வருடமும்.
ஏக்கத்துடனும் குறையாமுயற்ச்சியுடனும்...!!!!

எழுதியவர் : m.palani samy (28-Dec-13, 1:03 am)
பார்வை : 95

மேலே