இதெலாம் சும்மாங்க

நூறு பெண்களிடம் காதல்
சொல்லுவது
உண்மையான காதல் இல்லை,
நுறு முறை ஒரே பெண்ணிடம்,
சொல்வதுதான் உண்மையான
காதல்......

இதெலாம் சும்மாங்க ..

நானும் தான் இதவிட அதிகமா லவ் பனேன் என்னாச்சு ...அவ்ளோதான் ..

காதல் - உண்மை
அப்புறம் அதென்ன உண்மையான காதல் அட சத்தியமா எனக்கு புரியலங்க ..!!!

எழுதியவர் : சிதறல் சக்தி (27-Dec-13, 8:40 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 87

மேலே