பயணம்

நிரந்தரம்மற்றஇவ்வாழ்கையில்
நிஜமற்றபணம்தேடி ஒரு பயணம்..!!
அன்பைக்கூடஅடகுவைத்து ஒரு பயணம்
அழகியவாழ்வினில் போர்க்களம்போன்றோர்பகுதி..!!
இப்பாலைவனப்பயணத்தில்
இளைப்பற ஒருமரமேனும் தெரியாதா..???

எழுதியவர் : வாழ்க்கை (28-Dec-13, 1:18 am)
பார்வை : 72

மேலே