விரிவாக்கம்
அகண்டு விரிந்தது சாலை.
மரச்சட்டங்களாய்
விறகுகளாய்
தன் பிரம்மாண்ட நிலை மாறி,
சுருங்கிச் சிதைந்தன
மழைதரும் மரங்கள்.
அகண்டு விரிந்தது சாலை.
மரச்சட்டங்களாய்
விறகுகளாய்
தன் பிரம்மாண்ட நிலை மாறி,
சுருங்கிச் சிதைந்தன
மழைதரும் மரங்கள்.