வாழ்க்கையின் இலக்கணம்

மொழிக்கழகு சொல்லும் இலக்கணமும்

மன்னனுக்கழகு (ஆள்பவர்க்கு ) செங்கோலாட்சி

வேதியனுக்கழகு வேதம் ஓதுதல்

இசைக்கழகு இராகமும் தளமும்

பெண்ணிற்க்கழகு கற்பும் பயிர்ப்ப்பும்

ஆணிற்கழகு வீரமும் விவேகமும்

பெற்றோர்க்கழகு நல்மக்களை

பெற்று வளர்த்தல்

மக்களுக்கழகு நற்குடியாய் வாழ்தல்

எழுதியவர் : தமிழ்பித்தன் (28-Dec-13, 1:19 pm)
பார்வை : 110

மேலே