நகைச்சுவை 028

" உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்... "

" உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் !!

எழுதியவர் : (28-Dec-13, 8:33 pm)
பார்வை : 111

மேலே