என் காதல்

அவளை விட்டு விடவும் மனமில்லை .......
இன்னொருவனுக்கு விட்டுகொடுக்கவும் மனமில்லை ............
அதனால்தான் விருப்பத்தோடு விடுகிறேன் என் உயிரை அவளுக்காக ............

எழுதியவர் : VANAJAMEENA (28-Dec-13, 11:35 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 93

மேலே