விடை

அன்று
அதிசயமாய்
சமையல் ருசித்தது
அண்ணாந்து பார்த்தேன்
மனைவி சொன்னாள்
இன்று உடல் நலமில்லை
வேலைக்காரி தான் சமைத்தாள்

எழுதியவர் : (29-Dec-13, 1:10 pm)
Tanglish : vidai
பார்வை : 158

மேலே