வருந்தாது

வரவில்லை வருத்தம்
வான்மழைக்கு..

அனுபவம் மிக்க
அரசியல்வாதியாய்க்
கறுப்புக் கொடி(குடை) காட்டும்
மனிதரைக்
கண்டுகொள்ளவில்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Dec-13, 6:39 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 66

மேலே