பூப்பூவாய் புன்னகைக்க

கொஞ்சம் கவிதை ....
இரவெல்லாம் கண்விழித்து
பதியன் இட்டேன் ....
உறங்காமல் உன் நினைவுகளை ...
விடிந்ததுமே நீ வந்தால்
பூப்பூவாய் புன்னகைக்க ....

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Dec-13, 10:17 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 65

மேலே