காதல்

கொஞ்சம் கவிதை .......
மனங்கொத்தி பறவையா நீ
தினம் என் இதயத்தை
கொத்தி கொத்தி
காயம் செய்கிறாய் ...
மறந்து விடாதே
மருந்தும் நீயேதான் என்று .......

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Dec-13, 10:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 71

மேலே