ஏழையாவே இருக்கணுமா
ஏன் எதுக்கு இந்த உலகத்துல நாம வாழறோம்..
என்னய்யா நடக்குது எந்த நாட்ல நல்லா இருகவன் எப்பவும் நல்லாத்தான் இருக்கான்...!!!
பணக்காரனும் எபோவும் அப்டியே இருக்கான் ..
அதுக்காக எந்த ஏழையும் எபோவும் அப்டியே ஏழையாவே இருக்கணுமா ... ?