கவனமற்று நீ அழித்துக் கொண்டிருக்கும் என் குறுஞ்செய்திகளில் ஏதோ ஒன்றில் என் உசிரை அனுப்பியிருக்கக் கூடும் நான்