மௌனம்

பேச நினைத்து
அருகருகே
அமர்ந்தாலும்
மௌனம் மட்டும்
ஏனோ இடைவேளியாய்...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன் (30-Dec-13, 10:56 am)
Tanglish : mounam
பார்வை : 110

மேலே